அம்மாவை மிஞ்சிய மகள்... நகைச்சுவை நடிகை தேவதர்ஷினியின் மகளா இது? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்
நகைச்சுவை நடிகை தேவதர்ஷினியின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அவரின் மகளை பார்த்த ரசிகர்கள் 96 படத்தில் நடித்த போது இருந்ததை விட தற்போது வளர்ந்து விட்டதாக கூறியுள்ளனர்.
நடிகை தேவதர்ஷினி கடந்த 2002 ஆம் ஆண்டு சீரியல் நடிகர் சேட்டன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவரும் மக்களுக்கு பரிட்சியமான ஒரு முகம் தான்.
குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.