அறந்தாங்கி நிஷாவுக்கு பெண் குழந்தை!... அழகான புகைப்படம் இதோ

Report
128Shares

பிரபல தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா.

தனது அசாத்திய பேச்சுத்திறமையால் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்கவைத்துவிடுவார்.

இவருக்கு ஏற்கனவே ஆண் குழந்தை இருந்த நிலையில், இரண்டாவதாக கர்ப்பம் தரித்த நிஷா அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

நிறைமாதமாக இருந்த போதும்கூட தன்னுடைய வேலைகளை சிறப்பாக செய்து வந்த நிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்ததில் அளவில்லா மகிழ்ச்சியாம்.

இவரது பிஞ்சு குழந்தையின் புகைப்படங்களை வெளியிட லைக்ஸ்களை குவித்து வருகிறது.

5485 total views