கமல்ஹாசனின் மகளா இது? அரைகுறை ஆடையுடன் அக்காவை மிஞ்சிய தங்கை

Report
795Shares

கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன் சமீபத்தில் நடந்த விருது விழாவிற்கு படு கவர்ச்சியாக உடை அணிந்து வந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சினிமாவில் கலக்கிவந்த உலக நாயகன் அரசியல் பக்கம் தாவிவிட்டார், அவரது இரு மகள்களும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இவர்கள் எங்கு சென்றாலும் கமெராவின் கண்களுக்கு தப்பவில்லை, சில மாதங்களுக்கு முன் அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் லீக்கான நிலையில், விருது விழாவிற்கு மாடர்ன் உடையணிந்து வந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.