மகளின் ஆசையினை நிறைவேற்ற தந்தை பட்ட கஷ்டம்... கண்ணீர் சிந்த வைக்கும் காட்சி!

Report
103Shares

தந்தை ஒருவர் தனது மனவளர்ச்சி குன்றிய மகளின் ஆசையினை நிறைவேற்றுவதற்கு செய்த செயல் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

பொதுவாக தந்தை மீது பெண் பிள்ளைகளுக்கே அதிகமாக பாசம் இருப்பதை நாம் அவதானித்து வருகின்றோம்.

இங்கு தனது பெண் குழந்தை ஒன்றினை பூங்காவிற்கு அழைத்து வந்த தந்தை அவரை விளையாட்டு இயந்திரத்தில் ஏற்றிவிட்டு இறக்கி கொண்டு வரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

3961 total views