தலையில் கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு... இறுதியில் முடியின் நிலையை நீங்களே பாருங்க!

Report
202Shares

தற்போது விதவிதமான முறையில் முடிகளை மாற்றியமைத்து வருகின்றனர். பெரியவர்கள் ஆரம்பித்து சிரியவர்கள் வரை அனைவரும் புதுபுது ஸ்டைலையே விரும்புகின்றனர்.

இங்கு சிகை அலங்காரம் செய்யும் கடை ஒன்றில் ஊழியர் செய்யும் வேலை அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தலையில் தீயினை கொளுத்துவிட்டு மிகவும் சாதாரணமாக வேலை செய்துள்ளார். பொதுவாக சிறிதளவு முடியில் நெருப்பு பட்டாலே கருகிப் போய்விடும். ஆனால் இது எவ்வாறு சாத்தியம் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.

loading...