பிளாஸ்டிக் போத்தலை விழுங்கிய பாம்பின் பரிதாபநிலை... இறுதியில் நிகழ்ந்தது என்ன?

Report
121Shares

பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் அதற்கான தீர்வு இன்னும் வராமலேயெ இருக்கின்றது.

சமீபத்தில் மாட்டின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் எடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாம்பு ஒன்று பிளாஸ்டிக் போத்தல் ஒன்றினை விழுங்கியுள்ளது. பின்பு செரிக்க முடியாததால் அந்த போத்தலை வெளியே தள்ளியுள்ளது. மனிதர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கினால் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருவதை நாம் கண்கூடாக அவதானித்து வருகின்றோம்.

loading...