தீயாய் பரவும் லாலாவின் புகைப்படம்! கடும் வியப்பில் வாய் பிளந்து பார்க்கும் ரசிகரகள்

Report
114Shares

டான்ஸ் மாஸ்டர் சாண்டி பிக் பாஸ் வீட்டில் ஆடல்,பாடல் மற்றும் நகைச்சுவையான பேச்சு ஆகியவற்றின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர்.

சின்ன குழந்தையிடம் சாண்டியின் பெயரை சொன்னாலும் அடையாளம் காட்டும் அளவு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் புகழின் உச்சத்திற்கு சென்று விட்டார்.

இந்நிலையில், சாண்டி அவரின் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

View this post on Instagram

Like Father !! Like Daughter !! 😂😂😂😍😍😍

A post shared by SANDY (@iamsandy_off) on

அதில், அழகிய மகள் லாலாவின் புகைப்படத்தினையும், சாண்டியின் புகைப்படதினையும் இணைத்து வெளியிட்டுள்ளார். அதில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்களே பாருங்கள்.

குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

loading...