கோடி அப்பாக்களை மெய்சிலிர்க்க வைத்த குட்டி தேவதையில் செயல்! குவியும் மில்லியன் லைக்ஸ்

Report
122Shares

அம்மாவிடம் குறும்பாகவும், அப்பாவிடம் செல்லமாகவும் இருப்பது பெண் குழந்தைகளின் சுபாவம்.

அதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த காணொளி.

இந்த காணொளியில் இருக்கும் பெண் குழந்தையும் அம்மாவை விட அப்பாவிடம் பாசமாக இருப்பதை அழகாக சொல்கிறது. எனக்கு எல்லாமே அம்மா தான் செய்வார்கள்.

ஆனால், அப்பாவை தான் ரொம்ப பிடிக்கும் என்று கூறுகிறார். குறித்த காட்சி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

loading...