நடிகர் ஜூவாவின் மகன் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? இணையத்தில் கசிந்த புகைப்படம்

Report
282Shares

நடிகர் ஜீவாவின் மனைவி மற்றும் மகனின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.

பொதுவாக ஜூவாவின் மகனை எவரும் கண்டிருக்கு வாய்ப்பில்லை. இந்நிலையில் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய மகனா என்று வாயடைத்து போயுள்ளனர்.

நடிகர் ஜீவா 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஆசை ஆசையாய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர்.

இவர் கடந்த 2007ஆம் ஆண்டு சுப்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு 2010 ஆண்டு ஸ்பர்ஷா சௌதிரி என்ற மகன் பிறந்தார்.

குழந்தையாக பார்த்த ஜூவாவின் மகன் தற்போது அடையாளம் தெரியாத அளவு வளர்ந்து விட்டார். அது மட்டும் இல்லை, ஜூவா மனைவியுன் எடுத்து கொண்ட அழகிய புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

8038 total views