படுக்கையறையில் ஆண் நண்பருடன் பயங்கரமாக ‘சில் ப்ரோ’ குத்தாட்டாம் போட்ட மீராமிதுன்..! வைரலாகும் வீடியோ

Report
656Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் மொடல் அழகி மீராமிதுன்.

இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொள்வதற்கு முன்பாகவே பல சர்ச்சைகளில் சிக்கியவர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலும் பல பிரச்சனைகளுக்கு காரனமாகவே இருந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்தார்.

இது மட்டுமல்லாது எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் சர்ச்சையான வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

புகை பிடிப்பது, குடிப்பது அரைகுறை ஆடையில் ஆட்டம் போடுவது என்று அடிக்கடி தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வரும் மீராமிதுன். சமீபத்தில் படுக்கையறையில் ஆணுடன் அரைகுறை ஆடையுடன் மீராமிதுன், தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பட்டாசு’ படத்தில் இடம்பெற்ற ‘சில் ப்ரோ’ என்ற பாடலுக்கு நடனம் என்ற பெயரில் படுமோசமாக ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் மீராமிதுன். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

loading...