நள்ளிரவில் கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அழகிய மனைவி! 73 லட்சம் பேரை வியக்க வைத்த காட்சி... இறுதி வரை பார்க்கவும்

Report
547Shares

கணவரின் பிறந்தநாளுக்கு பெண் ஒருவர் கொடுத்த அழகிய பரிசுகள் 73 லட்சம் பேரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மனைவி தனது கணவனின் கண்களை, கைகளால் மூடிக்கொண்டு ஒரு அறைக்கு அழைத்துச் செல்கிறார்.

அங்கு கணவரை மகிழ்ச்சிப்படுத்த அறை முழுவதும் அழங்கரித்துள்ளார். அது மட்டும் இல்லை, பரிசு பொருட்களையும் வாங்கி மறைத்து வைத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

அந்த அறை முழுவதும் விளக்கு, பூக்கள், பலூன் என்று அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. இதனை பார்த்த பலரும் இப்படி ஒரு பிறந்த நாள் பரிசை மனைவியைத் தவிர யாராலும் கொடுக்க முடியாது என்று வாழ்த்தியுள்ளனர்.

25571 total views