கையில் மதுபாட்டிலுடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்.!

Report
214Shares

தல அஜித்துடன் உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் மாளவிகா. இவர் வாளமீனுக்கும் விலங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாடலின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

அதன் பின்னர் பல படங்களில் நடித்த மாளவிகா சுமேஷ் என்பவரை 10 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது எனக்கு நடிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மீண்டும் கவர்ந்து வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மதுபான விடுதியில் இருந்து கையில் மதுபானத்தை வைத்துக்கொண்டு புகைப்படதை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

loading...