நிரூபர் கேட்ட கேள்விக்கு புலம்பும் யாழ்பாண மாணவர்கள்... வேற லெவலுக்கு சென்ற கொமடி!

Report
203Shares

பழமொழி என்பது நீண்டகாலமாக உலா வந்து கொண்டிருக்கின்றது. ஆனால் சில பழமொழிகளுக்கு மட்டுமே நமக்கு அர்த்தம் தெரிந்திருக்கும்.

ஆனால் பல பழமொழிகள் அர்த்தம் தெரியாமலேயே நாம் அன்றாடம் அதனை பயன்படுத்திக்கொண்டு வருகின்றோம். சில பழமொழிகளுக்கு நாம் தவறான அர்தத்தினை தெரிந்துகொண்டு வைத்திருக்கின்றோம்.

இலங்கை யாழ்பாண காம்பஸில் இருக்கும் மாணவர்களிடையே பழமொழிகள் கேட்கப்பட்டதையும், அவர்கள் அளித்த பதிலும், பழமொழிக்கு உண்மையான அர்தத்தினையும் காணொளியில் காணலாம்.

loading...