ரோபோ சங்கர் மகளுடன் ஆடிய கலக்கல் டான்ஸ்! இணையத்தை தெறிக்க விடும் காட்சி... வாயடைத்து போன ரசிகர்கள்

Report
143Shares

ரோபோ சங்கர் மகளுடன் சேர்ந்து பிகில் படத்தில் உள்ள பாடல் ஒன்று நடனம் ஆடியுள்ளார்.

குறித்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. பிகில் படம் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்றது.

அது மட்டும் இல்லை, அந்த படத்தில் ரோபோ சங்கரின் மகளும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் குறித்த பாடலுக்கு அப்பாவும், மகளும் ஆடிய நடனம் இணையத்தில் லைக்குகளை பெற்று வருகின்றது.

View this post on Instagram

Pandiyamma with her dad RoboShankar

A post shared by Filmipedia (@filmipedia_) on

loading...