இலங்கை தர்ஷன் வெளியிட்ட அழகிய புகைப்படம்! மில்லியன் கணக்கில் குவியும் லைக்ஸ்... குஷியில் ரசிகர்கள்

Report
502Shares

இலங்கை தர்ஷன் அவரின் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தர்ஷனுக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. சில புதிய படங்களிலும் நடித்து வருகின்றார்.

எப்போது, படம் வெளியாகும் என்று ரசிகர்களும் ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில் அவ்வப்போது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றார் தர்ஷன்.