வீட்டிற்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய சாக்‌ஷி.. பூரித்துபோய் நின்ற சேரப்பா.. வைரல் புகைப்படம்..!

Report
58Shares

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் நடிகர் சேரன் மீண்டும், மக்களிடம் அறிமுகமானார். அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரப்பா என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று, பிறந்த நாள் கொண்டாடிய சேரனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சாக்‌ஷி அகர்வால், கேக் வாங்கி கொண்டு சேரனை சந்தித்தார். இதனை எதிர்பார்க்காத சேரன் மகிழ்ச்சியில் பூரித்துபோனார்.

இந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சாக்‌ஷி ட்விட்டரின் மூலம் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் கண்ட அனைவரும் சேரனுக்கு வாழ்த்துகளை கூறியுள்ளனர். இணையத்திலும் வைரலாக பரவி வருகிறது.

loading...