தலைவாசல் விஜயின் அழகிய மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியில் இந்தியர்கள்... மில்லியன் கணக்கில் குவியும் பாராட்டுக்கள்

Report
517Shares

நேபால் தலைநகரான காட்மண்டுவில் 13வது தெற்காசிய போட்டி அண்மையில் நடைபெற்றது.

இதில், தலைவாசல் விஜயின் மகள் ஜெயவீனா 50மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

தனது மகளை ஊக்குவிப்பதற்காக தலைவாசல் விஜய் மகளுடன் நேபால் சென்றுள்ளார். அப்போது தன் மகள் வெள்ளி வென்றவுடன் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். இந்த மகிழ்ச்சியை ஊடகங்களுக்கும் பகிர்ந்துள்ளார்.

இதேவேளை, இது போல பல பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என இந்தியர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

18712 total views