தாய் மீது மோதிய காரை பார்த்து கதறி அழுது சிறுவன் செய்த நெகிழ்ச்சி செயல்! மில்லியன் பேரை அழ வைத்த வைரல் காட்சி

Report
219Shares

தாய் மீது மோதிய காரை கடும் கோபத்துடன் தாக்கும் சிறுவனின் காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

குறித்த சம்பவத்தினை அருகில் இருந்து பார்த்தவர்கள் காணொளி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

இது தற்போது வைரலாகப் பரவி வருகிறது. தாய் மீது அதிக பாசம் கொண்ட சிறுவனின் செயலும் அனைவரையும் மனம் உருக வைத்துள்ளது.

இறுதியில் காரில் மோதிய நபரே அவர்களை அழைத்து சென்றுள்ளர். குறித்த கார் ஓட்டுனரை சமூகவாசிகள் திட்டி வருகின்றனர்.

சிறுவனும், அவரின் தாயும் பாதசாரி கடவையில் கடக்கும் போதே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

loading...