பிக் பாஸ் அபிராமியா இது? மெய்சிலிர்க்க வைத்த அழகிய குரல்

Report
234Shares

பிக் பாஸ் அபிராமி பாடல் ஒன்றை பாடி சூப்பர் ஸ்டார் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி அவரின் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் வியப்பில் மூழ்கியுள்ளர். இது அபிராமியின் குரலா என்றும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், லைக்குகளும் குவிந்து வருகின்றது.

இதேவேளை, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதும் கூட இவர் பாடல் ஒன்றை பாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

loading...