சூப்பர் சிங்கர் புகழ் திவாகருக்கு திருமண விழாவில் பிரலங்கள் கொடுத்த அதிர்ச்சி பரிசு.. என்ன தெரியுமா?

Report
552Shares

சூப்பர் சிங்கர் திவாகர் என்றால் பிரபல விஜய் ரிவி தொலைக்காட்சியை காணும் அனைவருக்கும் தெரியும். சூப்பர் சிங்கர் சீசன் நான்காவது வெற்றியாளர் இவர் தான்.

பழைய பலே பாண்டியா படத்தின் “நீயே உனக்கு என்றும்” என்ற பாடலை இறுதிப் போட்டியில் பாடி டைட்டிலை வென்று அசத்தினார்.

சாதாரண குடும்ப இருந்து வந்த இவர் கடுமையான உழைப்பால் தன் திறமையை வெளிப்படுத்தினார். தற்போது சினிமாவில் பல படங்களின் பின்னணி பாடகராக பாடல்களை பாடி வருகிறார்.”

இந்நிலையில், திவாகருக்கு நேற்று திருமணம் சென்னை மாதவரம் கிறிஸ்தவ தேவாலயத்திலும், பின் மற்ற நிகழ்ச்சிகள் ராஜலெட்சுமி பாரடைஸில் நடைப்பெற்றது. அப்போது அவர்களை காண வந்த பல பிரபலங்கள் பல பரிசுகளை வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

அப்போது, அவர்களுக்கு சிங்கர் வெங்காய கூடை கிப்ட் பரிசையும், விஜய் ரிவி பிரபலங்கள் கொசு பேட்டையும் பரிசாக அளித்து குதூகலப்படுத்தியுள்ளனர்.

loading...