நடிகை ரம்யா கிருஷ்ணனா இது? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? கடும் ஷாக்கில் ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்

Report
506Shares

நடிகை ரம்யா கிருஷ்ணனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

தற்போது, மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட ‘குயின்’ என்ற சிரியலில் ஜெயலலிதாவாக நடித்து வருகின்றார்.

இதன் டீசரும், ட்ரைலரும் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், அவரின் புதிய தோற்றத்தினை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

சிலர் அவரின் இளமையின் ரகசியத்தினை கேட்டு வருகின்றனர்.

15638 total views