எதிர்பாராத தருணத்தில் மீனவருக்கு திமிங்கலம் கொடுத்த ஷாக்... மயிரிழையில் தப்பித்த திக் திக் நிமிடம்

Report
74Shares

பொதுவாக மீன் என்றால் அனைவருக்குமே பிடிக்கும். அதிலும் மீன் பிடித்தல் என்றால் நேரம் போவது தெரியாத அளவிற்கு ரசித்து பார்ப்போம்.

கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களை நாம் அவதானித்திருப்போம். இங்கு மீனவர் எதிர்பாராத விதமாக சந்தித்த பாரிய ஆபத்தினையே காணொளியில் காணலாம்.

குறித்த காட்சி கலிபோர்னியாவில் அரங்கேறியுள்ளது. நடுக்கடலில் பயணித்துக்கொண்டிருந்த மீனவருக்கு முன்பு எதிர்பாராத விதமாக திமிங்கலம் ஒன்று துள்ளிக்குதித்துள்ள காட்சியே இதுவாகும். என்னதான் காண்பதற்கு அழகாக இருந்தாலும், பக்கத்தில் இருந்து அவதானித்த மீனவருக்கே தெரியும் அத்தருணத்தில் அவர் அனுபவித்த மரண பீதி.

loading...