பொது இடத்தில் கர்ப்பிணி மனைவி பட்ட அவஸ்தை... கணவர் செய்த நெகிழ வைக்கும் காரியம்! வேடிக்கை பார்த்த மக்கள்

Report
110Shares

கர்ப்பிணி மனைவி ஒருவர் மருத்துவமனையில் பட்ட கஷ்டத்தினை அவதானித்த கணவர் செய்த செயல் காண்பவர்களை நெகிழ வைத்துள்ளது.

குறித்த காணொளியில் மனைவி மருத்துவரை அவதானிப்பதற்கு காத்திருப்பது போன்று தெரிகின்றது. முதலில் கால் வலியால் மனைவி தனது காலை பிடிக்கின்றார்.

ஒரு சில நொடிகள் கழித்து மனைவி சற்று ஓரமாக அழைத்த கணவர் கீழே உட்கார்ந்துவிட்டு தனது முதுகில் மனைவியை உட்கார வைத்துள்ளார். அதுமட்டுமின்றி அவ்வாறு அமர வைத்துவிட்டு மனைவிக்கு குடிப்பதற்கு தண்ணீரையும் கொடுத்துள்ளார். குறித்த காட்சியில் கர்ப்பிணி மனைவி மீது கணவர் வைத்துள்ள மிகப்பெரிய பாசம் அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது.

loading...