காதலருடன் கோவில் கோவிலாக செல்லும் நயன்தாரா... இப்போ எங்கே போயிருக்காங்கனு தெரியுமா?

Report
103Shares

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள பகவதியம்மன் கோவிலுக்குச் சென்றதைத் தொடர்ந்து தற்போது திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ள புகை்பபடம் தற்போது வெளியாகியுள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாக உள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் முழுவதும் கன்னியாகுமரியில் எடுக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அங்கு பிரசித்து பெற்ற பகவதியம்மன் கோவிலுக்குச் சென்ற காணொளி வெளியானது.

தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றுள்ளார். அதன் புகைப்படத்தினை தற்போது காணலாம்.

loading...