ஜாலியாக விளையாடிய நாயை கதறவிட்ட சிறுவன்... காணொளியைப் பாருங்க அதிர்ச்சியடைந்திடுவீங்க!

Report
245Shares

வீட்டில் செல்லப்பிராணிகள் இருந்தால் அங்கு குழந்தைகள் மிகவும் குதூகலமாகவே இருந்து வருவார்கள். ஆம் பெற்றோர்களுடன் விளையாடுகிறார்களோ இல்லையோ? செல்லப்பிராணியுடன் விளையாடுகின்றனர்.

இங்கு குட்டி நாய் ஒன்று சிறுவனிடம் ஜாலியாக சுற்றி சுற்றி விளையாடிக்கொண்டிருந்தது. சில நொடிகள் நாயிடம் விளையாடிய சிறுவன், பின்பு செய்த காரியம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் விளையாடிய சிறுவன் திடீரென நாயினை பிடித்து கடித்துவிட்டான். வலியால் கதறிய நாய் பின்பு தலைதெறிக்க ஓடிய காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

loading...