ஜெயஸ்ரீயை தீபாவளிக்கு பார்ட்டி அழைத்தது நான் தான்! ஈஸ்வரின் ரகசிய உறவை அம்பலப்படுத்திய பிக் பாஸ் பிரபலம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
236Shares

சின்னத்திரையில் உள்ள நடிகர்களின் குடும்ப செய்திகள் கூட இன்று தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருக்கிறது.

இன்று பரபரப்பாக போய் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினைதான் நடிகர் ஈஸ்வருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் தவறான தொடர்பு இருப்பதாக வெளியான செய்தி.

இது குறித்து பல சர்ச்சையான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பிக் பாஸ் ரேஷ்மா சில முக்கிய விடயங்களை நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

மகாலட்சுமிக்கும் ஈஸ்வருக்குமான உறவு வெறும் நட்பு கிடையாது என்று கூறியுள்ளார்.

மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும் நடிகை ஜெயஸ்ரீக்கும் இருக்கும் உறவு அண்ணன் தங்கை போன்றது. அதை யாரும் கொஞ்சப்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ஜெயஸ்ரீக்கு இது இரண்டாவது திருமணம் என்பதால் பல பிரச்சினைகளை அவர் சமாளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஈஸ்வரை இரண்டாவது திருமணம் செய்த போதே பல தடவைகள் யோசித்துள்ளார். அவர் கொடுத்த நம்பிக்கை தான் திருமணத்திற்கு காரணம்.

திருமணத்திற்கு பின்னர் இப்படி ஒரு பிரச்சினை வரும் என்று சற்றும் எதிர்ப்பார்க்க வில்லை. இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது என்றும் பிக் பாஸ் ரேஷ்மா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளதாலும், சமூகத்தினை கருத்தில் கொண்டு செயற்பட்டதாலும் தான் பல விடயங்களை அவர் மூடி மறைக்க நேரிட்டு இருக்கலாம். மகாலட்சுமி இவர்களின் வாழ்க்கையில் இருந்து செல்ல வேண்டும்.

மகாலட்சுமியின் கணவருடன் ஜெயஸ்ரீ பழக்கம் வைத்துள்ளதாக ஈஸ்வர் கூறியது பொய். இந்த வருட தீபாவளி அன்று நான் தான் பார்ட்டி வைத்திருந்தேன்.

ஜெயஸ்ரீயின் கணவருக்கும் நான் அழைப்பு விடுத்திருந்தேன். அவர் தான் வர வில்லை எனவும் பிக் பாஸ் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.

loading...