28 ஆண்டுகளுக்கு பின்னர் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் குஷ்பு! கடும் குழப்பத்தில் ரசிகர்கள்... தீயாய் பரவும் காட்சி

Report
232Shares

தலைவர் 168 படத்தில் நடிகை குஷ்பு நடிக்கவுள்ளதாக உத்தியோக பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை குஷ்பு 28 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள 'தலைவர் 168' படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.

இதேவேளை, நடிகை குஷ்பு, மன்னன், பாண்டியன், அண்ணாமலை உள்ளிட்ட படங்களில் சூப்பர்ஸ்டாருடன் ஜோடி போட்டு படம் பாரிய வெற்றியை பெற்று கொடுத்திருந்தது.

இந்நிலையில், மீண்டும் இவர்கள் ஜோடி சேர போகிறார்கள் என்ற தகவல் தீயாய் பரவி வரும் நிலையில் ரசிகர்கள் ஒரே குஷியில் உள்ளனர்.

மேலும், இதற்கு முன்னர் 24 வருடங்களுக்கு பின்னர் சூப்பஸ்டாருக்கு ஜோடியாக மீனா நடிப்பதாக தகவல் வெளியானது . தற்போது, அதே படத்தில் குஷ்புவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் யார் ரஜனிக்கு ஜோடி என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

loading...