நித்யானந்தாவின் பெண் சீடர்களின் ஆட்டம் பாட்டத்தை மீண்டும் வெளியிட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.. வைரல் காட்சி

Report
466Shares

நித்யானந்தா என்றாலே சர்ச்சை தான். தற்போது அவரை பிடிக்க அவர் குறித்த அனைத்து தகவல்களையும் நெட்டிசன்கள் தோண்டி எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு வெளியான நித்யானந்தாவின் பெண் சிஷ்யைகளின் நடன காட்சி ஒன்று இணைத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த இணையவாசிகள் அவரை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.