பெண் மருத்துவருக்கு ஏற்பட்ட அவலநிலை... சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளிகள்! ஈழத்து கலைஞரின் குமுறல்

Report
95Shares

இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. நமது மனிதன் தளம் அதனை ஒவ்வொரு வாரமும் மன்மதன் பாஸ்கியின் Same To You என்ற தலைப்பில் காணொளியாக வெளியிட்டுள்ளது.

இந்த வாரத்தில் 'எல்லா வீடுகளிலும்..' என்ற தலைப்பில் காணொளியினை வெளியிட்டுள்ளனர். இன்று ஆன்லைன் ஷாப்பிங் அதிகமான நிலையில், அங்கிள் ஒருவர் மனைவிக்காக ஆன்லைனில் கலைஞர் பாஸ்கியின் மூலம் ஷாப்பிங் செய்து கொண்டிருக்கின்றனர்.

அப்பொழுது இந்தியாவில் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரையும், குறித்த குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் நடைபெற்றதையும் பேசிய தருணத்தில், பெண்களை மதிக்காமல் இருக்கும் நபர்களைக் குறித்து வேதனைப் படுகின்றனர்.

ஆனால் கடைசியில் அங்கிளே தனது உடன்பிறந்த பெண்களை மதிக்காமல் இருந்ததால் அவருக்கு தன்னுடைய அறிவுரையை வழங்கியுள்ளார். குறித்த நிகழ்வு அங்கிளுக்கு மட்டுமின்றி இன்று எல்லா வீடுகளிலும், ஒட்டுமொத்த உலகத்திலும் இருக்கும் நிலை இதுதான். இதற்கு பின்பாவது பெண்களை மதிக்கலாமே...

loading...