இந்த நடிகர் மீது எனக்கு கிரஷ்... பிக்பாஸ் ரித்விகா ஓபன்டாக்..!

Report
181Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை ரித்விகா.

இவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் கார்த்திந் நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவி கதாப்பாத்திரத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது, சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர்.

இதைத்தொடர்ந்து, கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது இவர் நடித்து வெளியாகியுள்ள குண்டு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் விளம்பரத்திற்காக அவர் பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் உங்கள் CRUSH யார் என கேட்கப்பட்டது. அதற்க்கு சற்றும் யோசிக்காமல் விஜய் சேதுபதிஎன கூறியுள்ளார்.

6451 total views