பொலிசார் முன்பு வாகனத்தின் விளக்கினை அடித்து நொறுக்கிய நபர்... எதற்குனு தெரிஞ்சிக்க இளைஞர்களே கட்டாயம் பாருங்க!

Report
93Shares

இன்றைய காலத்தில் இருசக்கர வாகனத்தினை விரும்பும் இளைஞர்கள் தான் அதிகம். அதிலும் மிகவும் விலை உயர்ந்த வாகனத்தினை வாங்கிவிட்டு மின்னல் வேகத்தில் வாகனத்தினை செலுத்தி வருகின்றனர்.

தற்போதுள்ள பெரும்பாலான இருசக்கர வாகனங்களில் LED விளக்குகள் பொருத்தப்பட்டு இருப்பதை அவ்வப்போது அவதானித்திருப்பீர்கள்.

அவ்வாறு பொருத்தப்பட்டிருக்கும் விளக்கினால் என்ன நடக்கின்றது என்பதை மிகவும் அருமையாக காவல்துறையில் பணிபுரியும் காவலர் ஒருவர் விளக்கியுள்ளார். இன்றைய இளைஞர்களே! LED விளக்குகளை ஏன் தவிர்க்க வேண்டும்? என்ற கேள்வியினை இக்காட்சியின் மூலம் தவறாமல் பார்க்கவும்....

3515 total views