பிரபல நடிகர் அருண்பாண்டியனின் அழகான குடும்பத்தினைப் பாருங்க... மிக அரிய புகைப்படங்கள்...

Report
414Shares

தமிழ் சினிமாவின் 80, 90-களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். அதன் பிறகு குண சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.

தற்போது முழுக்க முழுக்க படங்களை தயாரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிய ஜூங்கா படத்தை அருண் பாண்டியன் தான் வாங்கி வெளியிட்டுள்ளார். நடிகர் அருண் பாண்டியனுக்கு கீர்த்தி பாண்டியன், கிரணா பாண்டியன், கவிதா பாண்டியன் என மூன்று மகள்கள் காணப்படுகின்றனர்.

இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் ஹரிஷ் ராம் இயக்கும் படத்தில் புதுமுகமாக நடித்து வருகின்றார். தற்போது நடிகர் அருண்பாண்டியனின் குடும்ப புகைப்படங்களின் தொகுப்பினை இங்கு காணலாம்.

loading...