பிக் பாஸ் விஜயலட்சுமிக்கு 2020 இல் காத்திருக்கும் சர்ப்ரைஸ்! ஒரே குஷியில் ரசிகர்கள்

Report
63Shares

2020 இல் பிக் பாஸ் விஜயலட்சுமிக்கு நல்ல யோகம் பிறந்து விட்டதாக அவரின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கசட தபற என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயலட்சுமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிலப்படங்களின் தொடர் தோல்வியால் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இதற்கு பிறகு நாயகி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2ல் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. பாதியில் சென்றாலும் இறுதி வரை பிக்பாஸ் வீட்டில் நல்ல பெயர் எடுத்து வெளியே வந்தார் .

பிக்பாஸ்க்கு பிறகு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த விஜயலஷ்மிக்கு பெயர் சொல்லும் அளவு எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லை.

தற்போது, கசட தபற என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால், 2020இல் விஜயலட்சுமிக்கு நல்ல யோகம் பிறந்து விட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

loading...