பிக்பாஸ் சாண்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்! குருநாதாவுடன் எடுத்த அழகிய புகைப்படம்! குவியும் லைக்ஸ்

Report
495Shares

பிக் பாஸ் சாண்டிக்கு தொலைக்காட்சியில் சிறந்த பொழுதுபோக்காளர் என்ற விருதினை பிரபல ஊடகம் வழங்கி கௌரவித்துள்ளது.

இந்நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இதன் போது, அவரின் நடன குருநாதருடன் புகைப்படம் எடுத்து, ஆசிர்வாதம் வாங்கி மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.

இதேவேளை, குறித்த விருது வழங்கும் நிகழ்விற்கு பிக் பாஸ் பிரபலங்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.