40 வயதில் இரண்டாவது திருமணம்! நடிகை ஊர்வசியா இது? தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

Report
441Shares

தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் ஊர்வசியும் ஒருவர்.

நடிகை ஊர்வசி தற்போது திருமணம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகின்றார்.

கடந்த 2000ஆம் ஆண்டு இவர் நடிகர் மனோஜை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2008 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று கொண்டனர்.

பின்னர் 2014ஆம் ஆண்டு 40 வயதில் நெருங்கிய நண்பரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தற்போது மகன் ஒருவரும் உள்ளார்.

இதேவேளை, தற்போது படவாய்ப்புகள் இல்லாத நிலையில் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

loading...