கில்லியில் விஜய்யின் அம்மாவாக நடித்தவருக்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்

Report
378Shares

கில்லி படத்தில் தளபதி விஜய்யின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஜானகி சபேஷ் அவருடைய மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஜானகி சபேஷிற்க்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என்று வாயடைத்து போயுள்ளனர்.

இது குறித்த புகைப்படத்தினையும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

அவருடைய பெயர் தவானி. தற்போது அவருக்கு 26 வயதாகிறது. அவர் பெங்களூரில் ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

13730 total views