பிரபல நடிகையுடன் நெருக்கமாக கணவர்... விஜே மணிமேகலை செய்த காரியத்தை பார்த்தீர்களா?

Report
365Shares

பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக இருந்த விஜே மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைன் என்பவரைக் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இரு வீட்டினரும் இவர்களுக்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த சிறந்த காதல் ஜோடியாக விளங்கி வருகின்றனர்.

வாழ்வில் பல கஷ்டங்களையும், சவால்களையும் சந்தித்த இவர்கள் பிரபல ரிவி நிகழ்ச்சி கலந்துகொண்ட பின்பு ஒட்டுமொத்த ரசிகர்களின் உள்ளத்தை வென்றவர்களாக ஆகிவிட்டனர்.

இந்நிலையில் மணிமேகலையின் கணவர் காதர் சமீபத்தில் சமந்தாவுடன் படம் ஒன்றில் நடித்துள்ளார். அதில் சமந்தாவுடன், ஹுசைன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் மணி மேகலை.

இவர் பதிவிட்டது மட்டுமின்றி இதனைப் பார்க்கும் போது அண்ணன் தங்கை மாதிரி தெரிவதாகவும் கருத்து தெரிவித்துள்ளார். மணிமேகலையின் கருத்தினை அவதானித்த நெட்டிசன்கள் இவ்வளவு வயிற்றெறிச்சலா என்று கலாய்த்து வருகின்றனர்.

loading...