ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்த இளைஞர்... மணப்பெண்களுக்குள் பொங்கி எழுந்த பொறாமை!

Report
528Shares

திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாகும். குறித்த நாளை வாழ்நாள் முழுவதும் ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு மிகவும் கோலாகலமாக நடத்துவதுண்டு.

ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்று பழமொழி தற்போது மலையேறிவிட்டதா? என்ற கேள்வி குறித்த காட்சியினை அவதானித்தால் நிச்சயம் உங்களுக்கும் தோன்றும்.

இங்கு மேடையில் இரண்டு மணப்பெண்களை வைத்துக்கொண்டு இளைஞர் ஒருவர் இருவரையும் திருமணம் செய்துள்ளார். இதில் மணப்பெண் ஒருவருக்கு நபர் மாலை மாற்றும் மற்றொரு பெண் சற்று முகத்தினை சோகத்துடனும், மற்றொரு பெண்ணிற்கு மாலை மாற்றிய போது முதலில் மாலை மாற்றிய பெண் தனது முகத்தினை சோகத்திலும் வைத்துள்ளார்கள். குறித்த காட்சியினை அவதானித்த நெட்டிசன்கள் பொறாமையில் பொங்கியதுடன், கலாய்த்தும் வருகின்றனர்.

loading...