இரண்டு மில்லியன் பார்வையாளர்களை அடிமையாக்கிய தந்தை, மகள்... மகிழ்ச்சியின் உச்சக்கட்டம்

Report
171Shares

குழந்தைகள் இருக்கும் இடத்தில் கொண்டாட்டத்திற்கு அளவே இருப்பதில்லை. தனது சுட்டித்தனத்தினாலும், பேச்சினாலும் சுற்றி இருப்பவர்களை கட்டிப்போட்டு வைத்து விடுகின்றனர்.

அவ்வாறான தருணத்தில் மனதில் இருக்கும் கவலைகள் கூட காணாமல் சென்றுவிடுகின்றது. அந்த அளவிற்கு மகிழ்ச்சியினை கொடுக்கும் குழந்தையை தந்தை ஒருவர் மகிழ்விக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.

Dom & Jerry பார்த்துக்கொண்டிருந்த குழந்தையை இன்னும் அதிகமாக மகிழ்விக்க செய்த காரியம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. குறித்த காட்சியினை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் ரசித்துள்ளனர்.