தொகுப்பாளினி பாவனா வெளியிட்ட புகைப்படம்.. தாறுமாறாக வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!

Report
199Shares

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியா பணிபுரிந்து மிகவும் பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி பாவனா. சூப்பர் சிங்கர்,ஜோடி, என குறித்த தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

ஆனால், சமீப காலமாக இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டார். இதனால், குழப்பத்தில் இருந்த இவரது ரசிகர்களுக்கு, பாவனா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தது ஒரு ஆறுதல் அளித்தது.

இந்நிலையில், ஐபிஎல் தொகுத்து வழங்கும் போது, கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார்.

இந்நிலையில், தன்னுடைய திருமண நாளை முன்னிட்டு கோவாவிற்கு சென்றுள்ள அவர் அங்கிருந்தபடி தான் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

அதில், குட்டையாக இருக்கும் ட்ரவுசர் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதைவிட குட்டியான ட்ரவுசர் கிடைக்கவில்லையா..? என கிண்டலடித்து வருகிரார்கள்.