பிக்பாஸ் லொஸ்லியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்! குவியும் வாழ்த்துக்கள்.. இணையத்தில் கசிந்த புகைப்படம்

Report
648Shares

இலங்கை பெண் லொஸ்லியாவுக்கு ‘தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நபர்’ என்ற விருதை பிரபல ஊடகம் வழங்கி கௌரவித்துள்ளது.

இந்நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

அது மட்டும் அல்ல, இந்த விருது வழங்கும் நிகழ்விற்கு பிக் பாஸ் பிரபலங்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தர்ஷன், கவீன் உள்ளிட்ட பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.