நடிகர் சமுத்திரகனியின் அழகிய குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் சமுத்திரகனிக்கு என்று தனி இடம் உண்டு. இவரது படங்கள் எப்போதும் ஒரு நல்ல அருமையான சமூக கருத்துடன்தான் வரும்.
சமுத்திரகனி இயக்குனர் கே. பாலச்சந்தரின் துணை இயக்குநர் ஆவார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் இருக்கிறது. இவருடைய மனைவியின் பெயர் ஜெயலட்சுமி ஆகும்.
சமுத்திரகனியின் மகன் அவரையும் மிஞ்சும் அளவு வளர்ந்திருக்கிறார். அவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று ரசிகர்கள் சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதேவேளை, இவரின் அழகிய குடும்பம் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
loading...