கவீன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஈழத்து பெண்! தீயாய் பரவும் புகைப்படம்.... குவியும் லைக்ஸ்

Report
407Shares

கவீனின் உருவப்படம் ஒன்றை ஈழத்து பெண் லொஸ்லியா வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி கவீன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

லொஸ்லியாவும், கவினும் ஒருவரை ஒருவர் காதலிப்பது அனைவரும் அறிந்த விடயமே.

எனினும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு புகைப்படம் கூட எடுத்து வெளியிட வில்லை.

இந்நிலையில், கவினின் ஓவியம் ஒன்றை லொஸ்லியா வைத்திருப்பது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.