சர்ச்சைக்குரிய மீராவின் அப்பா யார் தெரியுமா? அவரே வெளியிட்ட புகைப்படம்

Report
193Shares

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சர்ச்சை நாயகியாக வைரலான மீராவின் தந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இது வரை கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த மீரா மிதுன் முதல்முதலாக தனது அப்பாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் Mr.சென்னை மற்றும் Mr. தமிழ்நாடு போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.

அந்த புகைப்படத்தில் அவரது அப்பாவுடன் முன்னாள் நடிகர்கள் ஜெமினிகணேசன் மற்றும் முத்துராமன் ஆகியோரும் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

loading...