வெயிலில் காயும் புதுமாப்பிள்ளை.... இப்படி கொடுமைப்படுத்துறது யாருனு தெரியுமா?

Report
278Shares

திருமண நிகழ்வு என்றால் ஏகப்படட சம்பிரதாயங்கள், கொண்டாட்டங்கள் என அன்றைய நாளே உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணப்படும்.

என்னதான் இருந்தாலும் கிராமத்தில் காணப்படும் சம்பிரதாயங்களை விட நகரத்தில் குறைவாகவே காணப்படுகின்றது. அவ்வாறு கிராமத்தில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றினைத் தற்போது காணலாம்.

தனது அக்கானைத் திருமணம் செய்துகொண்டு தனது வீட்டிற்கு வரும் மச்சானுக்கு மச்சினிச்சிகள் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வருவது வழக்கமோ. ஆனால் அதற்காகவே இவர்கள் அருமையான பாடல் ஒன்றினைப் பாடி வாழ்த்தும் காட்சியினைத் தற்போது காணலாம்.

loading...