யானை மசாஜ் செய்ய சென்ற பெண்.... பட்ட அவஸ்தையைக் காணொளியில் பாருங்க!

Report
474Shares

தற்போது மசாஜ் சென்டர்களுக்கு சென்று தங்களது உடம்பினை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கே பலரும் விரும்பிகின்றனர்.

சமீப காலங்களில் நத்தை மசாஜ், பாம்பு மசாஜ் என பல மசாஜ் அவதானித்த நாம் தற்போது யானை மசாஜ் ஒன்றினைக் காணப்போகின்றோம்.

யானை மசாஜ் செய்யும் போது பெண் ஒருவர் யானையிடம் சிக்கிக் கொண்டு படும் அவஸ்தை அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. குறித்த காணொளியினை 2 லட்சம் பார்வையாளர்கள் அவதானித்துள்ளனர்.

18442 total views