மீண்டும் ஆண் நண்பருடன் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட ஷாலு.. தீயாய் பரவும் வீடியோ.. கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்

Report
264Shares

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. அந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் இவர், கவர்ச்சியை நடனத்தை வெளிக்காட்டி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்தவகையில் கடந்த சில நாட்களாக கிளப்பில் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக நடனமாடி வீடியோவை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது ட்விட்டரில் மீண்டும் ஒரு ஆண் நண்பருடன் நெருக்கமாக நடனமாடி வெளியிட்டுள்ளார்.

8802 total views