இரண்டாவது கணவருக்கு மைனா நந்தினி வைத்த புதிய பெயர்! மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்

Report
81Shares

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் மைனா நந்தினி அவரின் திருமணப்புகைப்படத்தினை வெளியிட்டு லவ் யூ பாப்பா என்று தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரை மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

என்ன அட்லியிடம் இருந்து சுட்டுவிட்டீர்களா. அவர் தான் தன் மனைவியை பாப்பா என்பார், பதிலுக்கு ப்ரியாவும் அட்லியை பாப்பா என்று அழைப்பார். இப்போ நீங்களுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அது மட்டும் இல்லை, மைனாவின் முதல் கணவர் இறந்த நிலையில் டிவி நடிகர் யோகேஸ்வரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவர் புகைப்படம், காணொளி என்று அடிக்கடி வெளியிடுவதால் ரசிகர்கள் சர்ச்சையான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.