இயக்குனர் பாலவுக்கு இவ்வளவு அழகிய மனைவியா? அவரின் குழந்தை இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்

Report
248Shares

இயக்குனர் பாலாவின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு இவ்வளவு அழகிய மனைவியா என்று கடும் ஷாக்கில் உள்ளனர். அது மட்டும் அல்ல, அவரின் குழந்தை குட்டி தேவதை போல இருப்பதாகவும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

கடந்த 2004 ஜூலை 5 ஆம் திகதி இவர் திருமணம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பாலாவின் படங்கள் 6 தேசிய விருதுகள், 13 மாநில விருதுகள், 15 பிலிம் பேர் விருதுகளையும், 14 உலகளவிலான விருதுகளையும் பெற்றுள்ளன.

இவரின் படங்களில் பெரிய அளவு வசூல் சாதனை செய்யாவிட்டாலும் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரையும், நம்பிக்கையையும் கொடுக்கும் விதமாக இருக்கும்.