இளம்பெண்ணிடம் இமான் அண்ணாச்சி வாங்கிய அடி... பின்பு நடந்த அநியாயத்தை நீங்களே பாருங்க!

Report
336Shares

இமான் அண்ணாச்சி என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொமடியாகவே அவதானித்து வருகின்றனர். நடிகர் என்பதை எப்பொழுதும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அந்த அளவிற்கு மிக எளிமையாக காணப்படுகின்றார்.

இவர் தொகுப்பாளாராக இருந்து கலக்கிய நிகழ்ச்சி தான் குட்டி சுட்டிஷ். இதில் குழந்தைகளிடம் பல கேள்விகளைக் கேட்டு அசிங்கப்பட்டாலும், அதனை கொமடியாகவே மாற்றிக்கொள்கின்றார்.

தற்போது பிரபல ரிவியில் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளை வைத்து கேள்வி கேட்டு அசத்தி அனைவரையும் கொமடியில் ஆழ்த்தியுள்ளார். இதில் சில தருணங்களில் அடியும் வாங்கியுள்ளார்.

12154 total views